Home /News /tamil-nadu /

நகர்புற உள்ளாட்சி தேர்தல் : ராணிப்பேட்டை திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

நகர்புற உள்ளாட்சி தேர்தல் : ராணிப்பேட்டை திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

அண்ணா அறிவாலையம்

அண்ணா அறிவாலையம்

Ranipet DMk Candidates | ராணிப்பேட்டை நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடக்க இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில்  6 நகராட்சிகள் 8 பேரூராட்சிகள் உள்ளன. மொத்தமுள்ள 6 நகராட்சிகளில் 168 வார்டு உறுப்பினர் பதவிக்கு 152 இடங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர் மீதமுள்ள 16 இடங்களில் திமுக கூட்டணிக்கு வாய்ப்பளித்தது.

அதேபோன்று மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் 120 வார்டு உறுப்பினர் பதவிக்கு 106 இடங்களில் திமுக போட்டியிடுகின்றது மீதமுள்ள 19 இடங்களுக்கு கூட்டணிக்கு வாய்ப்பு உள்ள அளித்துள்ளது.

இதற்கான திமுகப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மாவட்டத்தில் 6 நகராட்சிகள் 8 பேரூராட்சிகள் அடங்கிய 288 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு திமுக 253 இடங்களில் போட்டியிடுகிறது மீதமுள்ள 35 இடங்களுக்கு கூட்டணி கட்சியினருக்கு திமுக வாய்ப்பளித்தது.

Local Body Election Updates | உள்ளாட்சி தேர்தல் குறித்த செய்திகள் உடனுக்குடன் தெரிந்து இங்கே க்ளிக் செய்யவும்.
Published by:Vijay R
First published:

Tags: DMK, Local Body Election 2022, Ranipettai

அடுத்த செய்தி