Eid Mubarak | தமிழகத்தில் திங்கட்கிழமை ரம்ஜான் கொண்டாட்டம் - தமிழக தலைமை காஜி அறிவிப்பு

Ramadan 2020 | இஸ்லாமின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது ஒரு கடமையாகும்.

Eid Mubarak | தமிழகத்தில் திங்கட்கிழமை ரம்ஜான் கொண்டாட்டம் - தமிழக தலைமை காஜி அறிவிப்பு
கோப்புப் படம்
  • Share this:
தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை திங்கட்கிழமை கொண்டாடப்படும் என தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் அயூப் அறிவித்துள்ளார்.

இஸ்லாமின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது ஒரு கடமையாகும். ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் பின்னிரவில் உணவருந்திவிட்டு சூரியன் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும்.

30வது நாளில் பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி, சனிக்கிழமை பிறை தெரியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிறை தெரியாததால் திங்கட்கிழமை ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளது.









Also see:
First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading