Ramadan | வீட்டு மொட்டை மாடியிலேயே ரம்ஜான் சிறப்பு தொழுகை

ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தபடியே ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமிய மக்கள் கொண்டாடியுள்ளனர்

Ramadan | வீட்டு மொட்டை மாடியிலேயே ரம்ஜான் சிறப்பு தொழுகை
ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தபடியே ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமிய மக்கள் கொண்டாடியுள்ளனர்
  • Share this:
நோய்த்தொற்று காரணமாக மசூதிகள் உள்ளிட்ட பொது இடங்கள் அடைக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் இஸ்லாமிய மக்கள் தங்கள் வீடுகளிலும், மாடி பகுதிகளிலும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஆண்கள், பெண்கள் என தனித்தனியே வீடுகளிலேயே ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

வழக்கமாக ரம்ஜான் என்றாலே மசூதிக்கு சென்று தொழுகை செய்துவிட்டு நண்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுதான் வழக்கம். ஆனால், வீட்டிற்குள்ளேயே தொழுகை செய்வதும் பிறருக்கு உதவி செய்வதற்கு கூட பெருமளவில் சிரமம் ஏற்படும் வகையிலும் இந்த நோய்த்தொற்று பாதித்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

விரைவில் கொரோனோ தொற்று அகன்று இயல்பு நிலைக்கு நாம் எல்லாம் திரும்ப வேண்டும் என அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ததாக தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமிய மக்கள் கூறினர்.










First published: May 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading