பாமக நிறுவனர் ராமதாஸ் தம்பி சீனிவாசன் காலமானார்

பாமக நிறுவனர் ராமதாஸ்

  • Share this:
    திண்டிவனத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் சகோதரர் சீனிவாசன் உடல்நலக்குறைவால் காலமானார். திண்டிவனம் பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன். 75 வயதான இவர் கிரஷர் தொழில் செய்து வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் திண்டிவனம் அவர் இல்லத்தில் இன்று உயிரிழந்தார். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் உடன்பிறந்த தம்பி ஆவார்.

    (மேலதிக தகவலுக்கு இணைந்திருங்கள்)
    Published by:Vijay R
    First published: