கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு ராமதாஸ் பாராட்டு..!

”பாமக தெரிவித்த அனைத்து யோசனைகளையும் தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.”

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு ராமதாஸ் பாராட்டு..!
”பாமக தெரிவித்த அனைத்து யோசனைகளையும் தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.”
  • Share this:
கொரோனா வைரஸில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ள நடவடிக்கைகள் அனைத்தும் பயனுள்ளவை. நோய் பாதிப்பை தடுப்பதற்காக தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தடுப்புக்காக பாட்டாளி மக்கள் கட்சி தெரிவித்த அனைத்து யோசனைகளையும் தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.


Also see:
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading