நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் - தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவிப்பு!

Ramadan 2020 : ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் சூரிய உதயம் முதல் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும்.

நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் - தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவிப்பு!
கோப்புப்படம்
  • Share this:
தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை திங்கட்கிழமை கொண்டாடப்படும் என தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் அயூப் அறிவித்துள்ளார்.

இஸ்லாம் மதத்தின் 5 கடமைகளில் ரமலான் நோன்பு இருப்பது முக்கியமானது. ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் சூரிய உதயம் முதல் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும். 30-வது நாளில் பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி, சனிக்கிழமை பிறை தெரியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிறை தெரியாததால் திங்கட்கிழமை ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளது.First published: May 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading