Tamilnadu Assembly election 2021 : நடிகர் ரஜினி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார்

Tamilnadu Assembly election 2021 : நடிகர் ரஜினி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார்

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு வந்து வாக்களித்தார்.

  • Share this:
    நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு வந்து வாக்களித்தார்.

    தமிழக சட்டமன்ற தேர்த்லுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியவுடன்,  ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச் சாவடிக்கு வருகை தந்த ரஜினி. தனது வாக்கைப் பதிவு செய்தார்.

    இந்நிலையில், திருவான்மியூரில் முதல் வாக்காளராக வாக்குப்பதிவு செய்தார் நடிகர் அஜித். இதேபோல தமிழகம் முழுவதும், திரை பிரபலங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

    Must Read :  திருவான்மியூர் வாக்குச்சாவடியில் முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்

     

    கொரோனா பரவல் இருப்பதால், அனைவரும் முகக்கக் கவசம் அணிந்து பாதுகாப்புடன் வாக்களித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: