உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன் - ரஜினிகாந்த்

news18
Updated: November 9, 2019, 1:54 PM IST
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன் - ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
news18
Updated: November 9, 2019, 1:54 PM IST
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அனைவரும் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அயோத்தி நில விவகாரத்தில் உச்ச நீதிமன்ற இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில், இது பற்றி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும்.


இந்திய நாட்டின் நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் அனைத்து மதத்தினரும் மத பேதமின்றி ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
வணக்கம், ஜெய்ஹிந்த் என்று தெரிவித்தார்.
First published: November 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...