#தமிழ்புத்தாண்டு: நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

Web Desk
Updated: April 14, 2019, 9:34 AM IST
#தமிழ்புத்தாண்டு: நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த்.
Web Desk
Updated: April 14, 2019, 9:34 AM IST
தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சித்திரை 1-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினமாக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

 

Loading...தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...