முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பி.வி.சிந்துவின் சாதனைகளுக்கு கிடைத்த இன்னொரு கவுரவம்

பி.வி.சிந்துவின் சாதனைகளுக்கு கிடைத்த இன்னொரு கவுரவம்

இந்திய பாட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் தடகள ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

    இந்திய பாட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் தடகள ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு 2021-2025 ஆண்டிற்கான தடகள ஆணைய உறுப்பினர்களை இன்று அறிவித்துள்ளது. 6 பேர் கொண்ட இந்த குழுவில் இந்தியாவின் நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து இடம்பெற்றுள்ளார்.

    அவருடன் சேர்ந்து ஐரிஸ் வாங் (அமெரிக்கா), ராபின் டேபிலிங் (நெதர்லாந்து ), கிரேசியா பாலி (இந்தோனேசியா ), கிம் சோயோங் (கொரியா ), செங் சி வி (சீனா) போன்றோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் 2025 ஆம் ஆண்டு வரை உறுப்பினர்களாக நீடிக்கவுள்ளனர்.

    விரைவில் இந்த ஆணையத்தின் தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். 2025 வரை இந்த உறுப்பினர் பொறுப்பில் பி.வி.சிந்து நீடிப்பார்.

    இதையும் படிங்க: இந்தியா-தென் ஆப்பிரிக்கா- 2018 தொடர் ஒரு பின்னோட்டம்-தோல்வியிலும் தாக்கம் ஏற்படுத்திய இந்தியா

    உங்கள் வாசிப்புக்கு: India vs South Africa| சிஷ்யன் விராட் கோலிக்கு பேட்டிங் பாடம் எடுத்த குரு ராகுல் திராவிட்

    இதையும் படிச்சுப் பாருங்க: 10-நாள் திட்டம்.. கழுத்தில் கிடந்த தங்க ருத்ராட்சம் - சிங்க முகமூடி கொள்ளையன் சிக்கியது எப்படி

    பி.வி.சிந்து 2016 ரியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளி வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்று வரலாறு படைத்தார். புதிய இந்த கமிஷன் உறுப்பினர்கள் விரைவில் சந்தித்து தலைவரையும் துணைத்தலைவரையும் இவர்களுக்குள் தேர்வு செய்யப்படவிருக்கிறார்கள்.

    மதிப்பு மிக்க உலக சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் போட்டிகளில் சிந்து 2 வெள்ளிப்பதக்கங்களையும் 2 வெண்கலப் பதக்கம் 2019-ல் தங்கமும் வென்றுள்ளார்.

    First published: