புதுச்சேரி : பாஜக நியமன எம்.எல்.ஏ சங்கர் மாரடைப்பால் காலமானார்..

Youtube Video

புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நியமன எம்எல்ஏ சங்கர் மாரடைப்பால் காலமானர்.

 • Share this:
  புதுச்சேரியில் பாஜகவின் நியமன எம்எல்ஏ-வான கே.ஜி.சங்கர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 70. சாந்தி நகரில் உள்ள தனது வீட்டில், அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.

  கடந்த 2017ம் ஆண்டு நியமன எம்.எல்.ஏவாக தேர்ந்து எடுக்கப்பட்ட சங்கர், புதுச்சேரி பாஜகவின் பொருளாளராகவும் இருந்து வந்தார். அவரது மறைவிற்கு, முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, பாஜக தலைவர் சாமிநாதன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  மேலும் படிக்க...தென்மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை.. முழு கொள்ளவை எட்டிய வைகை அணை..


  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: