ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆதார் போன்று ’மக்கள் ஐடி’ உருவாக்க தமிழக அரசு திட்டம்..!

ஆதார் போன்று ’மக்கள் ஐடி’ உருவாக்க தமிழக அரசு திட்டம்..!

ஆதார் போன்று ’மக்கள் ஐடி’ உருவாக்க தமிழக அரசு திட்டம்..!

Makkal ID: ஆதார் போல தமிழக மக்களுக்கு தனி ஐடி உருவாக்க தமிழ்நாடு மின் முகமை நடவடிக்கை எடுத்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆதார் எண் போன்று மக்கள் ஐடியை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமூக நல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், 10 முதல் 12 இலக்கங்களை கொண்ட ஐடி எண்ணை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

அதன் பொருட்டு, மாநில குடும்ப தரவு தளம் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட உள்ளதாகவும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Aadhar, Makkal ID, Tamil Nadu