தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.4-வரை உயர்வு! பொதுமக்கள் வேதனை

தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.4-வரை உயர்வு! பொதுமக்கள் வேதனை
பால் விலை
  • Share this:
தமிழகத்தில் ஆரோக்யா, ஹெரிடேஜ், டோட்லா உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் பால் விலை நாளை முதல் உயர்த்தப்படுகிறது.

பால் மற்றும் தயிரின் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்துவதாக தனியார் நிறுவனங்கள் அறிவித்துள்ளது என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக விற்பனை விலையை உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


அதேநேரம், கடந்த ஆண்டு மட்டும் 8 ரூபாய் வரை பால் விலை உயர்த்தப்பட்டதாக பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

பால் விற்பனை விலை உயர்த்தப்படுவதால் தங்களுக்கு எந்த லாபமும் இல்லை என மாடு வளர்ப்பவர்கள் கூறியுள்ளனர்.

பால் விலை உயர்வு குறித்த தனியார் நிறுவனங்களின் அறிக்கைகள்:

Also see:
First published: January 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்