புழல் சிறையில் தங்கியிருந்த அறையை மாற்றியதால் ஆயுள் தண்டனை கைதி உண்ணாவிரதம்

தான் தங்கியிருந்த அறையில் மீண்டும் எனக்கு அதே அறை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார்.

புழல் சிறையில் தங்கியிருந்த அறையை மாற்றியதால் ஆயுள் தண்டனை கைதி உண்ணாவிரதம்
புழல் சிறை (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: November 22, 2020, 1:52 PM IST
  • Share this:
சென்னை புழல் விசாரணை தண்டனை மற்றும் பெண்கள் சிறை உள்ளது. விசாரணையில் 1700 க்கும் மேற்பட்ட கைதிகளும் தண்டனை சிறையில் 900-க்கும் மேற்பட்ட கைதிகளும் பெண்கள் சிறையில் 130-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கபட்டுள்ளனர்.

இந்நிலையில் தண்டனை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தர்மபுரி பாலக்கோடு பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி 51 இவர் தர்மபுரி ரயில்வே ஸ்டேஷனில் வெடிகுண்டு வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு 2017இல் ஆயுள் கைதியாக அடைக்கபட்டுள்ளார்.

இவரை நேற்று அங்கிருந்த தனி அறையில் இருந்து வேறு அறைக்கு சிறைத்துறை விதிகளின்படி வேறு அறைக்கு மாற்றினார்கள். இதை கண்டித்து தான் தங்கியிருந்த அறையில் மீண்டும் எனக்கு அதே அறை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார்.


இதுகுறித்து தகவலறிந்த சிறைத்துறை டிஐஜி முருகேசன் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் சந்திரமூர்த்தி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி சிறை விதிகளின்படி மாற்றப்பட்டுள்ளது எடுத்துக்கூறியும் உண்ணாவிரதத்தை கைவிடவில்லை. தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார் இதனால் சிறைக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்
First published: November 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading