ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Cyclone Mandous | புயல் நேரத்தில் உங்கள் வீட்டில் கட்டாயம் இதையெல்லாம் செக் பண்ணுங்க..

Cyclone Mandous | புயல் நேரத்தில் உங்கள் வீட்டில் கட்டாயம் இதையெல்லாம் செக் பண்ணுங்க..

மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல்

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் புயல் காலத்தில் எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்பதை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மழைக்காலம் என்றாலே கூடுதல் பாதுகாப்புடன் இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. முக்கியமாக மின்சாரம், தண்ணீர் தொடர்பான செயல்பாடுகளில் நாம் காட்டும் சிறிய அளவிலான அலட்சியமும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்,. அந்த வகையில் அரசு சார்ந்து துறைகள் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக பல்வேறு வீடியோக்கள் மற்றும் போஸ்டர் வடிவிலான அறிவுரைகள் மற்றும் வழிமுறைகளை வழங்கி வருகின்றனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் புயல் காலத்தில் எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்பதை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். மாண்டஸ் புயல் உருவாகி இருக்கும் நிலையில் இந்த வீடியோ உங்களுக்கு உதவியாக இருக்கும்.

' isDesktop="true" id="851827" youtubeid="YAqJfMftpIA" category="tamil-nadu">

இந்த வீடியோவில் புயல் காலத்தில் வீட்டை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Cyclone Mandous, Storm