கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக பிரபிணா தேர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில்லிருந்து முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக பிரபிணா தேர்வு ஆகியுள்ளார்.

  • News18 Tamil
  • Last Updated: September 27, 2020, 4:31 PM IST
  • Share this:
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக பிரபிணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரேமச்சந்திரன் - ரெஜினாள் தம்பதியினரின் மகளான பிரபிணா, குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்று, தேசிய அளவில் 445-வது இடத்தை பிடித்திருந்தார். இந்தநிலையில் அவருக்கான பணி ஒதுக்கீடு வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய காவல் பணி பிரபிணாவுக்கு கிடைத்துள்ளது.இதுதொடர்பாக பேசிய அவர், காவல்துறையில் பணியாற்ற பெண்கள் தயங்கும் நிலையில், பெண்களுக்கு எடுத்துக்காட்டாகவும், முன்னுதாரணமாகவும் பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார்.
First published: September 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading