ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

டிசம்பர் 11 : சென்னையில் மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

டிசம்பர் 11 : சென்னையில் மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் மின் தடை

சென்னையில் மின் தடை

Chennai Power Cut | பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சென்னையில் 11.01.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

  மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

  தாம்பரம்/சிட்லப்பாக்கம் பகுதி : அரிசி ஆலை ரோடு, ஜெயசந்திரன் நகர்.

  பொன்னேரி/துரைநல்லூர் பகுதி; கவரபேட்டை, மேல்முதலாம்பேடு, பன்பாக்கம், ஆரணி, துரைநல்லூர், மேடூர், பழவேற்காடு, திருபள்ளிவனம், ஆவூர், மங்களம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Chennai power cut