ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையின் பிரதான பகுதிகளில் நாளை (20.06.22) மின் தடை அறிவிப்பு.. உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க

சென்னையின் பிரதான பகுதிகளில் நாளை (20.06.22) மின் தடை அறிவிப்பு.. உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க

சென்னையின் பிரதான பகுதிகளில் 20.06.22 மின் தடை அறிவிப்பு..

சென்னையின் பிரதான பகுதிகளில் 20.06.22 மின் தடை அறிவிப்பு..

power cut | பராமரிப்புப் பணி காரணமாக 20.06.22 காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சென்னையில் நாளை  (20.06.2022)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  சென்னையில் 20.06.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், மயிலாப்பூர், செம்பியம், சோத்துபெரும்பேடு, கே.கே.நகர், ஐ.டி காரிடர், வியாசர்பாடி, தி.நகர். கிண்டி துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். சென்னையில் 20.06.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், மயிலாப்பூர், செம்பியம், சோத்துபெரும்பேடு, கே.கே.நகர், ஐ.டி காரிடர், வியாசர்பாடி, தி.நகர். கிண்டி துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.             மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

  தாம்பரம் பகுதி : மாடம்பாக்கம் மாடம்பாக்கம் கிழக்கு மேற்கு வடக்கு மாட தெரு, மாருதி நகர், ஏ.எல்.ஸ் நகர், கோவிலன்சேரி, ராஜீவ் காந்தி தெரு, அரவிந்த நகர், ஸ்ரீதேவி நகர், ரங்கராஜபுரம், தேனுகாம்பாள் நகர், திருமலை நகர், கோபாலபுரம், பஜனை கோவில் தெரு, திருவென்சேரி, பாரதிதாசன் நகர், நடராஜ் நகர், கோகுல் நகர் பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலை, கணேஷ் நகர்,  எஸ்.வி.நகர் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு, சாவடி தெரு, பழைய டிரங் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  மயிலாப்பூர் பகுதி : பாரதி சாலை, பெருமாள் முதலி தெரு, முத்துகாளத்தி தெரு, நல்லதம்ரி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.செம்பியம் பகுதி : டி.எச் ரோடு, காமராஜ் சாலை, காந்தி நகர், எம்.எச் ரோடு, டி.வி.கே நகர், நியூ காமராஜ், பெரியார் நகர், எஸ்.எஸ் கோயில் தெரு 1,2,3 மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  சோத்துபெரும்பேடு பகுதி : அல்லிபேடு, மேட்டுசூரப்பேடு, வேட்டைகாரன்பாளையம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.கே.கே.நகர் பகுதி : வளசரவாக்கம்,  விருகம்பாக்கம்,  சாலிகிராமம், அசோக்நகர், க.க நகர், அழகரி நகர், தசரதபுரம் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  ஐ.டி காரிடர் பகுதி :  துரைப்பாக்கம் ரிவர் விய்வ் குடியிருப்பு, பிள்ளையார் கோயில் தெரு, கண்ணகிநகர் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.வியாசர்பாடி பகுதி : எஸ்.ஏ கோயில், ஆர்.கே நகர், கல்மண்டபம், பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ஸ்டேன்லி பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  தி.நகர் பகுதி: கணபதி தெரு, அரியாகௌடா ரோடு ஒரு பகுதி. கிண்டி: ராஜ்பவன், ஆலந்தூர், செயின்ட் தாமஸ் மவுண்ட், ஆதம்பாக்கம், டி.ஜி நகர்,  புழுதிவாக்கம்,  நங்கநல்லூர், மடிப்பாக்கம்,  மூவரசம்பேட்டை மனப்பாக்கம், ராமபுரம்  மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Chennai, Power cut