சேலம் ஆட்சியராக மீண்டும் ரோகிணியை நியமிக்க வேண்டும்... போஸ்டர்களால் பரபரப்பு!

சேலம் ஆட்சியர் ரோகிணியை சென்னை இசைக்கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

news18
Updated: July 1, 2019, 5:58 PM IST
சேலம் ஆட்சியராக மீண்டும் ரோகிணியை நியமிக்க வேண்டும்... போஸ்டர்களால் பரபரப்பு!
சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி
news18
Updated: July 1, 2019, 5:58 PM IST
சேலம் ஆட்சியராக மீண்டும் ரோகிணியை நியமிக்க வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

கடந்த 18 மாதங்களாக சேலம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ரோகிணியை சென்னை இசைக்கல்லூரிக்கு ஜூன் 27-ம் தேதி பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து ரோகிணி பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து அகில பாரத இந்து மகா சபை சார்பில் சேலம் மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், ‘நேர்மையாக செயல்பட்ட திறமையான சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரோஹினி அவர்களை பணியிட மாற்றம் செய்ததைக் கண்டிக்கிறோம். மீண்டும் அவரை ஆட்சித் தலைவராக பணியமர்த்த வேண்டும்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.Also watch

First published: July 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...