ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நியூஸ்18 பொங்கல் கொண்டாட்டம் : வேட்டி செல்பி எடுங்க... பரிசை வெல்லுங்க..!

நியூஸ்18 பொங்கல் கொண்டாட்டம் : வேட்டி செல்பி எடுங்க... பரிசை வெல்லுங்க..!

வேட்டி சட்டை போட்டி

வேட்டி சட்டை போட்டி

பாரம்பரிய உடையான வேட்டி சட்டையை ஊக்குவிக்கும் விதமாக ஆலையா காட்டன் மற்றும் நியூஸ்18 தொலைகாட்சி புதியதோர் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் முதன்மை பண்டிகையான பொங்கல் திருநாள் வருகின்ற ஜனவரி 15 தேதி கொண்டாடப்படவுள்ளது. வரிசையாக 4 நாட்கள் கொண்டாடப்படும் திருவிழாவான பொங்கல் பண்டிகை விவசாயத்தை செழிக்க வைக்கும் சூரியன் மற்றும் பிற உயிர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் கொண்டாட்டமாக இருக்கும் பொங்கல் பண்டிகை இருந்து வருகிறது.

தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று, புத்தாடை உடுத்தி பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கும். பாரம்பரிய உடையான வேட்டி சட்டையை ஊக்குவிக்கும் விதமாக ஆலையா காட்டன் மற்றும் நியூஸ்18 தொலைகாட்சி புதியதோர் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

வேட்டி சட்டை

நீங்கள் வேஷ்டி சட்டை அணிந்திருக்கும் செல்பியை அனுப்பி ரூ.1000 வெல்லலாம். அதற்கு பாரம்பரிய உடையான மேட்சிங் வேட்டிகள் மற்றும் சட்டைகள் அணிந்து உங்கள் செல்ஃபியை 7013202727 என்ற எண்ணுக்கு பெயர், முகவரியோடு அனுப்புங்கள். சிறப்பான 100 செல்ஃபிக்கு 1000 ரூபாய் மதிப்புள்ள பரிசு வழங்கப்படும்.

செல்பி க்ளிக் பண்ணுங்க.. வின் பண்ணுங்க..

First published:

Tags: Pongal 2023, Pongal Gift