வசந்தகுமார் மறைவிற்கு ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல்

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் உயிரிழந்ததை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வசந்தகுமார் மறைவிற்கு ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர்  இரங்கல்
அரசியல் தலைவர்கள் இரங்கல்
  • Share this:
கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் உயிரிழந்ததை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி, எம்.பி. வசந்தகுமார் காலமானார்.

இவருக்கு வயது 70. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.


இந்நிலையில் வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த எச் வசந்தகுமார் அவர்களின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக நாளை காலை 10 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவன் முகப்பில் வைக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். வசந்தகுமார் உயிரிழந்ததை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 



வசந்தகுமார் எம்.பி. மறைவு - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்

 



எச்.வசந்தகுமார் அர்ப்பணிப்பு நம் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும் என ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 



அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்

 



நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்

 



நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 



தெலங்கானா ஆளுநர் தமிழிசை இரங்கல் தெரிவித்துள்ளார்

 



தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்

 



திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்

 



நடிகை குஷ்பு இரங்கல் தெரிவித்துள்ளார்

 



ப.சிதம்பரம் தனது இரங்கல் தெரிவித்துள்ளார்
First published: August 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading