Home /News /tamil-nadu /

ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு... தடுக்க முயன்றவர் மீதும் தாக்குதல்!

ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு... தடுக்க முயன்றவர் மீதும் தாக்குதல்!

மாதிரி படம்

மாதிரி படம்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட இருவரை அரிவாளால் வெட்டிவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    காவாங்கரை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் யோகேஷ், சோழவரம் புற காவல்நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் உணவு வாங்கி சென்றுள்ளார்.

    அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவரை அரிவாளால் வெட்டினர். இதனை தடுக்க முயன்ற ஓட்டல் பணியாளர் நஜ்மல் கான் என்பவரும் தாக்கப்பட்டார்.

    இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Thiruvallur

    அடுத்த செய்தி