காட்டுக்குள் கொள்ளையன் முருகன் பதுக்கிய நகைகளை மீட்கும் போலீசார் - வீடியோ

காட்டுக்குள் கொள்ளையன் முருகன் பதுக்கிய நகைகளை மீட்கும் போலீசார் - வீடியோ
வீடியோ காட்சிகள்
  • News18
  • Last Updated: October 15, 2019, 4:46 PM IST
  • Share this:
திருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகன், நடுக்காட்டுக்குள் பதுக்கி வைத்த நகைகளை பெங்களூர் போலீசார் மீட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளை வழக்கில் முக்கிய நபர், கொள்ளையன் முருகன் பெங்களூரு போலீசிடம் சரணடைந்தார்.

அவரை விசாரித்த போலீசாருக்கு நகைகள் பதுக்கி வைத்துள்ள இடம் குறித்த தகவல்கள் கிடைத்தது. இதனை அடுத்து, பெரம்பலூரில் உள்ள காட்டுப்பகுதியில் முருகன் பதுக்கி வைத்த நகைகளை போலீசார் மீட்டனர். இதன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


First published: October 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்