Home /News /tamil-nadu /

4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு - முதியவர் கைது

4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு - முதியவர் கைது

மாதிரி படம்

மாதிரி படம்

4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே  புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் பூபாலன், தனது வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இது குறித்து குழந்தை பெற்றோரிடம் கூறியதை கேட்டு, அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Also read... மாஞ்சா நூலில் பட்டம் விடுவோரை பிடிக்க போலீசாரின் புது ஐடியா






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள்

    அடுத்த செய்தி