திண்டுக்கல் - 8 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 4 சிறுவர்கள் கைது

திண்டுக்கல்லில் 8 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 4 சிறார்களை போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸார் கைதுசெய்தனர்.

திண்டுக்கல் - 8 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 4 சிறுவர்கள் கைது
மாதிரி படம்
  • Share this:
திண்டுக்கல்லில் ரயில் நிலையம் அருகே உள்ள கக்கன் நகரில் வசிக்கும் 8 வயது மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த 12 மற்றும் 13 வயதுகொண்ட 4 மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூற திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்ரோர் புகார் அளித்தனர்.

Also read... போலிச் சான்றிதழ், பாலியல் தொல்லை.. பிடிபட்டது பெண்ணின் சொத்துக்களை அபகரிக்க முயன்ற மோசடிக் குடும்பம்..


அதன்படி, போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைதுசெய்த போலீஸார், அவர்களை சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading