ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Tamil nadu election results 2021 : நெய்வேலியில் பாமக முன்னிலை... திமுக பின்னடைவு

Tamil nadu election results 2021 : நெய்வேலியில் பாமக முன்னிலை... திமுக பின்னடைவு

ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ்

ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ்

நெய்வேலி சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் கோ.ஜெகன் திமுக வேட்பாளர் ராஜேந்திரனைவிட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நெய்வேலி சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் கோ.ஜெகன் திமுக வேட்பாளர் ராஜேந்திரனைவிட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

  தற்போதைய நிலவரப்படி நெய்வேலி தொகுதி பாமக வேட்பபாளர் கோ.ஜெகன் 7341 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பபாளர் ராஜேந்திரன் 6787 வாக்குகள் பெற்று பின்தங்கி இருக்கிறார். அதன்படி, 554 வாக்கு வித்தியாசத்தில் பாமக வேட்பபாளர் முன்னிலையில் உள்ளனர்

  திமுக 130 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 97 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

  Must Read: நந்திகிராமில் முதல்வர் மம்தா பானர்ஜி பின்னடைவு

  கடலூரில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.சி சம்பத் முன்னிலை பெற்றுள்ளார். ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் பின்னடைவை சந்தித்துள்ளார்.

  Must Read : பாமக முன்னிலை பெறும் தொகுதிகள்!

  காட்பாடி தொகுதியில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

  Must Read : Tamil Nadu Assembly Election Results 2021 Live Updates: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் லைவ் அப்டேட்

  மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் 7037 வாக்குகளைப் பெற்று மூன்றாவது சுற்றில் முன்னலையில் இருக்கிறார்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Neyveli Constituency, PMK, TN Assembly Election 2021