• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 8-வழிச் சாலை: உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது பாமக!

8-வழிச் சாலை: உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது பாமக!

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக இந்த வழக்கில் தமிழக அரசு அல்லது மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் யாரேனும் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தால் தங்களுடைய கருத்தையும் கேட்க வேண்டும் என்று பாமக தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    8-வழிச் சாலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது பாமக.

    சென்னை-சேலம் 8-வழிச் சாலை தொடர்பான வழக்கில் நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நிதிமன்றம் நேற்று தமிழக அரசானையை ரத்து செய்தது.

    Also read... எட்டு வழிச்சாலை: அறிவிப்பாணை ரத்து! உயர் நீதிமன்றம் அதிரடி

    இந்த வழக்கில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று செய்தியாளர்களின் சந்திப்பின் போது கூறியிருந்தார்.

    இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக இந்த வழக்கில் தமிழக அரசு அல்லது மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் யாரேனும் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தால் தங்களுடைய கருத்தையும் கேட்க வேண்டும் என்று பாமக தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    Also see...






    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    ஐ.பி.எல் தகவல்கள்

    POINTS TABLE:


    ORANGE CAP:


    PURPLE CAP:


    RESULTS TABLE:


    SCHEDULE TIME TABLE:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: