அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் வெளியீடு

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் வெளியீடு

எடப்பாடி பழனிசாமி - ராமதாஸ்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகளை அதிமுக அறிவித்துள்ளது

 • Share this:
  தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக 23 தொகுதிகளில் போட்டியிடிகிறது.

  பாமக போட்டியிடும் தொகுதிகளை தற்போது அதிமுக வெளியிட்டுள்ளது.

  பாமக போட்டியிடும் 23 தொகுதிகள்:

  1.செஞ்சி

  2.மைலம்

  3.ஜெயங்கொண்டம்.

  4. திருப்போரூர்

  5.வந்தவாசி

  6.நெய்வேலி

  7.திருப்பத்தூர்

  8.ஆற்காடு

  9.கும்மிடிபூண்டி

  10.மயிலாடுதுறை

  11.பென்னாகரம்

  12.தருமபுரி

  13.விருத்தாச்சலம்

  14.காஞ்சிபுரம்

  15.கீழ்பென்னாத்தூர்

  16.மேட்டூர்

  17.சோளிங்கர்

  18.சேலம் மேற்கு

  19.சங்கராபுரம்

  20.சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி

  21.பூந்தமல்லி (தனி)

  22.கீழ் வேலூர்

  23. ஆத்தூர்
  Published by:Sheik Hanifah
  First published: