முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பிரதமர் மோடியின் தமிழ்நாடு விசிட்..!? வெளியானது புதிய தகவல்!

பிரதமர் மோடியின் தமிழ்நாடு விசிட்..!? வெளியானது புதிய தகவல்!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

அதிமுக பாஜக இடையில் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வருவது அரசியல் களத்தில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்த மாதம் பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரயில்வே திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் சாலை திட்டங்களை தொடங்கி வைக்க இந்திய பிரதமர் வரும் மார்ச் 23ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பாஜக இடையில் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வருவது அரசியல் களத்தில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, தமிழ்நாட்டில் பாஜக அலுவலகங்களை திறக்க கிருஷ்ணகிரி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: PM Narendra Modi, Tamil Nadu