• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பரோல் முடிந்ததால் மீண்டும் சிறை சென்றார் பேரறிவாளன்

பரோல் முடிந்ததால் மீண்டும் சிறை சென்றார் பேரறிவாளன்

பேரறிவாளன்

பேரறிவாளன்

  • Share this:
    பரோல் முடிந்ததை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    தந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக நவம்பர் மாதம் பரோலில் வந்த பேரறிவாளன், ஜோலார்பேடையில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார். பரோல் முடிவடைந்ததை அடுத்து பலத்த பாதுகாப்புடன் பேரறிவாளன் தனது வீட்டில் இருந்து அழைத்து வரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் மகனுடன் சேர்ந்து தாங்கள் பொங்கல் கொண்டாடும் நாள் எப்போது வருமோ என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Yuvaraj V
    First published: