பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகருக்கு கொரோனா பாதிப்பு

பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகருக்கு கொரோனா பாதிப்பு
(கோப்புப் படம்)
  • Share this:
பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது மகன் மற்றும் உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகர் தொடர்ந்து மக்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


 
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading