TN Budget 2021 : தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம் - பழனிவேல் தியாகராஜன்

பழனிவேல் தியாகராஜன்

ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான உத்தரவுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்தார்

  • Share this:
    தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம், பதவியேற்ற முதல் நாளிலேயே முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான உத்தரவுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்தார் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய நிதியமைச்சர், “வாக்குறுதிகளில் குறிப்பிடாத, 14 அத்தியாவசியப் பொருட்கள் கொண்ட தொகுப்பினை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 4,57,645 மனுக்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன அனைத்து மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் உரிய சரிபார்த்தலுக்கு பின் 2,29,216 பிள்ளைகளுக்கு நல்ல முறையில் தீர்வு காணப்பட்டுள்ளன.

    Must Read : பட்ஜெட் குறித்த உடனுக்குடன் அப்டேட்டுக்கு இங்கே கிளிக் செய்க

    முதல்வரிட்ஃம் அளிக்கப்பட்ட மனு கொடுக்க பதவியேற்ற 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று கூறினார்.
    Published by:Suresh V
    First published: