Home /News /tamil-nadu /

பெட்ரோல் வரி உயர்வு: மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் ப.சிதம்பரம்

பெட்ரோல் வரி உயர்வு: மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் ப.சிதம்பரம்

நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு - சரியான முடிவா? கோடிக்கணக்கான நாள் வேலை பார்ப்பவர்கள், சுய வேலை பார்ப்பவர்கள் திடீரென்று வேலை இழந்தார்களே - சரியான முடிவா?

நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு - சரியான முடிவா? கோடிக்கணக்கான நாள் வேலை பார்ப்பவர்கள், சுய வேலை பார்ப்பவர்கள் திடீரென்று வேலை இழந்தார்களே - சரியான முடிவா?

பெட்ரோல் வரி உயர்ந்திருப்பது பற்றி கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், மக்கள் என்ன விலை என்றாலும் கொடுப்பார்கள் என்று அரசு நினைப்பதாகத் தெரிவித்துள்ளார்.

    பெட்ரோல் விலை உயர்வு குறித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டர் பதிவில், ”பெட்ரோல் மீதுள்ள வரியை உயர்த்துகிறார்கள். ஏனென்றால் மத்திய அரசு ஏழை. அதற்கு வரிப் பணம் வேண்டும்.

    இன்று பெட்ரோல் சில்லறை விலையை உயர்த்தினார்கள். ஏனென்றால் எண்ணை நிறுவனங்கள் ஏழைகள். அவர்களுக்குப் பணம் வேண்டும்.

    ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் தாம் பணக்காரர்கள். ஆகவே அவர்கள் என்ன விலை என்றாலும் கொடுப்பார்கள் என்று அரசு நினைக்கிறது!” என்று பதிவிட்டுள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Also see:
    Published by:Rizwan
    First published:

    Tags: P.chidambaram, Petrol Price hike

    அடுத்த செய்தி