ஆம்னி பஸ்சில் அதிக கட்டணம் வசூலித்தால் இந்த எண்ணுக்கு புகார் அளிங்க....!

ஆம்னி பஸ்சில் அதிக கட்டணம் வசூலித்தால் இந்த எண்ணுக்கு புகார் அளிங்க....!
சொந்த ஊர் செல்லும் மக்கள் (கோயம்பேடு பேருந்து நிலையம்)
  • News18
  • Last Updated: January 10, 2020, 8:38 PM IST
  • Share this:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் ஆம்னிப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் 1800 425 6151 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி, சொந்த ஊர் செல்லும் பொதுமக்களுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஜனவரி 11 முதல் 21 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம வசூலிப்பதை தடுக்க தமிழக அரசின் போக்குவரத்து துறை சிறப்பு பறக்கும் படை அமைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மேலும், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது புகார் அளிக்க 1800 425 6151 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 
First published: January 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading