ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று - தகவல்

தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • 1 minute read
  • Last Updated :

தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று 34 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் 7 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றும் மீதமுள்ள 4 பேர் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 17 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

First published: