விடைபெறும் வடகிழக்குப் பருவமழை..!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர், நுங்கம்பாக்கம், திருத்தணியில் தலா 2 சென்டி மீட்டர் மழை

விடைபெறும் வடகிழக்குப் பருவமழை..!
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர், நுங்கம்பாக்கம், திருத்தணியில் தலா 2 சென்டி மீட்டர் மழை
  • Share this:
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் மழையின் தாக்கம் குறைந்து வடகிழக்குப் பருவமழை விடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு காரணமாக சென்னை, திருவள்ளூர்,  காஞ்சிபுரம், கடலூர்,நாகை,விழுப்புரம் மற்றும் அரியலூரில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையின் தாக்கம் றையும் என்றும் தற்போதைய கணிப்புகளின் அடிப்படையில் வட கிழக்கு பருவமழை அடுத்த இரண்டு நாட்களில் நிறைவு பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர், நுங்கம்பாக்கம், திருத்தணியில் தலா 2 சென்டி மீட்டர் மழையும், சேலம் தம்மம்பட்டியில் 1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
First published: January 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading