முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பேட்டரி வாகனங்களுக்கு 100 சதவீத வரிவிலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு...

பேட்டரி வாகனங்களுக்கு 100 சதவீத வரிவிலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு...

பேட்டரி வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு

பேட்டரி வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு

மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

பேட்டரி வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிச்சலுகை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது வெளியிட்டுள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து  வருகிறது. அந்த வகையில், பேட்டரி மூலம் இயங்கும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 100 சதவீத வரி சலுகையை தமிழக அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க...ஈரோடு: எதிர்வீட்டு இளைஞருடன் கள்ளக்காதல்.. கணவர், உறவினர்கள் எதிர்ப்பால் மனைவி தற்கொலை..

கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து பேட்டரி வாகனங்களுக்கு 50 சதவீத வரி விலக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2022ஆம் ஆண்டு இறுதி வரை நூறு சதவீத வரி விலக்குடன் பேட்டரியால் இயங்கும் வாகனங்களை பொதுமக்கள் வாங்கலாம் என்று போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

First published:

Tags: Tamil Nadu govt, Vehicle