Neyveli NLC Boiler Explosion | என்எல்சி வெடிவிபத்து: அமித் ஷா இரங்கல்

Neyveli NLC Boiler Explosion | என்எல்சி வெடிவிபத்து: அமித் ஷா இரங்கல்
அமித்ஷா
  • Share this:
நெய்வேலி என்.எல்.சி 2வது அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்தார். 17 பேர் படுகாயமடைந்தனர். இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, என்.எல்.சி பாய்லர் வெடிவிபத்தில் உயிரிழப்புகள் நிகழ்ந்ததை அறிந்து வேதனையடைந்ததாக அமித்ஷா கூறியுள்ளார்.



மேலும் படிக்க... 

NLC Boiler blast | என்.எல்.சி. அனல்மின் நிலையத்தில் தொடரும் விபத்துகள்.. காரணம் இதுதான்..! சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் உறுதி அளித்திருப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
First published: July 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading