கொரோனா பரிசோதனைகள் அதிகம் மேற்கொள்வதில் தமிழகம் மூன்றாமிடம் - நிதி ஆயோக் சி.இ.ஓ

தமிழகத்தைவிட டெல்லியில் சுமார் 2 மடங்கு பரிசோதனை அதிகம் நடைபெறுவது தெரியவந்துள்ளது.

கொரோனா பரிசோதனைகள் அதிகம் மேற்கொள்வதில் தமிழகம் மூன்றாமிடம் - நிதி ஆயோக் சி.இ.ஓ
கோப்பு படம்
  • Share this:
கொரோனா பரிசோதனைகள் அதிகம் மேற்கொள்வதில் தமிழகம் 3 வது இடத்தில் இருப்பதாக நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தற்போது மேற்கொள்ளப்படும் உயர் பரிசோதனைகளை பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். டெல்லியில் ஒவ்வொரு 10 லட்சம் பேரில் 32,863 பேர் என்ற விகிதத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகின்றன.

ஆந்திராவில் 18,597 பேருக்கு பரிசோதனை நடத்தி 2 வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 10 லட்சம் பேருக்கு 16,663 பேர் என்ற விகிதத்தில் கொரோனா பரிசோதனைகள் நடைபெறுகின்றன.



Also read... சளியினால் கொரோனா எதிர்ப்பு சக்தி உருவாகுமா?

இதன் மூலம் தமிழகத்தைவிட டெல்லியில் சுமார் 2 மடங்கு பரிசோதனை அதிகம் நடைபெறுவது தெரியவந்துள்ளது.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading