• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள இளம்பெண்களை மீட்கப் போராடும் பெற்றோர் - என்ன நடந்தது?

நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள இளம்பெண்களை மீட்கப் போராடும் பெற்றோர் - என்ன நடந்தது?

Youtube Video

  • Share this:
தந்தை அளித்த புகாரின் பேரில் மகளை மீட்க குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்திற்குள் நுழைய முயன்ற குஜராத் மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர்களை நுழைய விடாமல் தடுக்கப்பட்டனர்.

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் வெளியான செய்தியின் ஆதாரத்துடன் சென்ற தந்தை மற்றும், அதிகாரிகள் தடுக்கப்பட்டது ஏன்? மகளைப் பார்க்க பெற்றோருக்கு அனுமதி மறுக்கப்படுவது எதற்காக? என்ன நடக்கிறது நித்தியானந்தா ஆசிரமத்தில்?

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Manoj
First published: