கைலாசா நாட்டில் ஓட்டல் திறக்க மதுரைக்காரருக்கு முன்னுரிமை: நித்தியானந்தா உறுதி

கைலாசா நாட்டில் ஓட்டல் திறக்க மதுரைக்காரருக்கு முன்னுரிமை: நித்தியானந்தா உறுதி
  • Share this:
கைலாசா நாட்டில் ஓட்டல் திறக்க அனுமதி கோரிய நபருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என நித்தியானந்தா உறுதியளித்துள்ளார்.

கைலாசா என்ற பெயரில் தனி நாடு உருவாக்கியிருப்பதாக அறிவித்த நித்யானந்தா, தனது நாட்டுக்கு கொடி, ரிசர்வ் வங்கி, நாணயம் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், கைலாசா நாட்டில் உணவகங்களை திறக்க அனுமதி கோரி, மதுரையைச் சேர்ந்த குமார் என்பவர் நித்யானந்தாவுக்கு கடிதம் எழுதினார்.

Read : கைலாசா நாட்டில் ஹோட்டல் தொடங்க நித்யானந்தாவிடம் அனுமதி கேட்கும் மதுரை தொழிலதிபர்!


இதற்கு வீடியோ மூலம் பதிலளித்துள்ள நித்யானந்தா, தனது நிர்வாகிகளிடம் கூறி, கைலாசாவில் ஓட்டல் திறக்க முன்னுரிமை அளிக்கச் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
First published: August 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading