• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை மண்ணடியில் உள்ள வஹாபி இஸ்லாம் அலுவலகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

சென்னை மண்ணடியில் உள்ள வஹாபி இஸ்லாம் அலுவலகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

கோப்புப்படம்

கோப்புப்படம்

மத்திய உளவுத்துறையிடம் இருந்து வந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எஸ்.பி ராகுல் தலைமையில் சோதனை நடந்து வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னை மண்ணடியில் உள்ள வஹாபி இஸ்லாம் அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை மண்ணடியில் இயங்கி வரும் வஹாபி இஸ்லாம்  அலுவலகத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனையிட்டனர்.

    மத்திய உளவுத்துறையிடம் இருந்து வந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எஸ்.பி ராகுல் தலைமையில் சோதனை நடந்து வருகிறது.

    மண்ணடி மட்டுமல்லாது புரசைவாக்கத்தில் உள்ள புகாரி என்பவரின் வீடு மற்றும் நாகை மஞ்சக்கொல்லை ஹாரிஷ் முகமது என்பவர் வீடு மற்றும் அலுவலகத்திலும் என்.ஐ.ஏ சோதனை நடந்து வருகிறது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: