முதன்மையான இடத்தில்.... நியூஸ்18 தமிழ்நாடு!

  • Last Updated :
  • Share this:
தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் முதன்மையான இடத்தில் நியூஸ்18 தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது.

BARC வெளியிட்டுள்ள தொலைக்காட்சி பார்வையாளர்கள் தொடர்பான கணக்கெடுப்பில், செய்தி தொலைக்காட்சி பிரிவில் தமிழகத்தில் நியூஸ்18 தமிழ்நாடு முதன்மையான இடத்தில் இடம்பிடித்துள்ளது.

செய்திகளை முந்தி தரும்  நியூஸ்18 தமிழ்நாடு, மக்கள் மனங்களிலும் முதன்மை இடத்தில் இருப்பது மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி அனைத்து கேபிள் மற்றும் டிடிஎச் சேவைகளிலும் கிடைக்கிறது. இணையத்தில் ஜியோ டிவி, ஜியோ நியூஸ், யூடியூப், News18Tamil.com உள்ளிட்டவற்றிலும் காணலாம்.

Published by:Yuvaraj V
First published: