• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எளிதான இ-பாஸ்... சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்கள்...! சுங்கச்சாவடிகளில் நெரிசல்

எளிதான இ-பாஸ்... சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்கள்...! சுங்கச்சாவடிகளில் நெரிசல்

Youtube Video

இ பாஸ் பெறுவதற்கான நடைமுறை எளிதாக்கப்பபட்டதால் முக்கிய சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் வழக்கத்தை காட்டிலும் அதிகளவில் வாகனங்கள் வந்ததால் நீண்ட தூரத்திற்கு காத்திருக்கும் சூழல் உருவானது.

    விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் கிடைக்கும் என்பதால் சென்னையிலிருந்து திருச்சி உள்ளிட்ட மற்ற ஊர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    சுங்கச்சாவடியில் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.

    Also read... சென்னையில் நாளை முதல் 720 டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு - என்னென்ன ஏற்பாடுகள்...?



    இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சுங்கச் சாவடியிலும் அதிக அளவில் வாகனங்கள் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையிலிருந்து காஞ்சிபுரம் வழியாக பெங்களூரு சாலையில் செல்வதற்காக 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருத்து செல்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: