புதிய கல்விக்கொள்கை குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நாளை ஆலோசனை

புதிய கல்விக் கொள்கை குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

புதிய கல்விக்கொள்கை குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நாளை ஆலோசனை
அமைச்சர் கே.பி. அன்பழகன்
  • Share this:
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கையில், உயர் கல்வியில் சேர பொது நுழைவுத்தேர்வு, தேசிய உயர்கல்வி ஆணையத்தை ஏற்படுத்தி அதன் கீழ் உயர்கல்வித் துறை சார்ந்த துறைகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவது உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.இந்த நிலையில் நாளை அமைச்சர் கே.பி.அன்பழகன் நாளை புதிய கல்விக் கொள்கை குறித்து அதிகாரிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்துகிறார். இதனையடுத்து புதிய கல்விக் கொள்கையில் சாதக பாதக அம்சங்கள் குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட உள்ளது.
First published: August 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading