ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாண்டஸ் புயல் : உங்க ஏரியாவை வெள்ள நீர் சூழ்ந்தால் இந்த தவறுகளை மட்டும் செய்ய வேண்டாம்

மாண்டஸ் புயல் : உங்க ஏரியாவை வெள்ள நீர் சூழ்ந்தால் இந்த தவறுகளை மட்டும் செய்ய வேண்டாம்

உங்க ஏரியாவை வெள்ள நீர் சூழ்ந்தால் இந்த தவறுகளை மட்டும் செய்ய வேண்டாம்

உங்க ஏரியாவை வெள்ள நீர் சூழ்ந்தால் இந்த தவறுகளை மட்டும் செய்ய வேண்டாம்

Cyclone Mandous | வெள்ள நீர் நமது பகுதியை சூழ்ந்தால் மின்சாரம் தொடர்பான கம்பிகளை நெருங்க வேண்டாம், தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மழைக்காலத்தில் வீட்டை சுற்றி வெள்ளம் நிறைந்து இருக்கும்போது என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றிய விழிப்புணர்வு நம்மில் பலருக்கு இருப்பதில்லை. அதற்கு காரணம் ”என்ன ஆகிவிடப்போகிறது” என்ற அலட்சியமாக கூட இருக்கலாம். இதனால் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை இணைந்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் கிளி ஒன்று மிகவும் அழகாக அதன் பாணியில் இந்த வழிமுறைகளைக் கூறுகிறது. வெள்ளத்தில் இறங்க வேண்டாம் மின்சாரம் தொடர்பான கம்பிகளை நெருங்க வேண்டாம் போன்ற அறிவுரைகள் சொல்லப்பட்டுள்ளது.

' isDesktop="true" id="851845" youtubeid="whncebo9L0Y" category="tamil-nadu">

கிளி மூலம் விழிப்புணர்சி ஏற்படுத்தும் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

First published:

Tags: Cyclone Mandous, Storm, Tamil Nadu