• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நாமக்கல்லில் 30 குழந்தைகள் விற்பனை கண்டுபிடிப்பு: சிபிசிஐடி போலீசார்

நாமக்கல்லில் 30 குழந்தைகள் விற்பனை கண்டுபிடிப்பு: சிபிசிஐடி போலீசார்

Breaking News

Breaking News

  • News18
  • Last Updated :
  • Share this:
நாமக்கல் மாவட்டத்தில் 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 24 பெண் குழந்தைகளும், 6 ஆண் குழந்தைகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் மேலும் ஒரு இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைகளை வாங்கி வளர்த்து வரும் பெற்றோர்களை அடையாளம் காணும் பணி நடைப்பெற்று வருவதாகாவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: