'இடுகாட்டுக்கு பாதை இல்லை... மரம் நடுவது முக்கியமா...’ அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் சலசலப்பு

அமைச்சர் சரோஜா முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் கேள்வி எழுப்பியது நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

'இடுகாட்டுக்கு பாதை இல்லை... மரம் நடுவது முக்கியமா...’ அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் சலசலப்பு
அமைச்சர் சரோஜா
  • News18
  • Last Updated: July 31, 2020, 7:50 PM IST
  • Share this:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அமைச்சர் சரோஜா கலந்துகொண்ட மரக்கன்று நடும் விழாவில், இடுகாட்டிற்கு பாதையில்லாத நேரத்தில் மரம் வைப்பது முக்கியமா என கட்சியினர் இடையே தகராறு ஏற்பட்டது.

ராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட சந்திரசேகரபுரம் பகுதியில், மூன்று ஏக்கர் பரப்பளவில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில், அமைச்சர் சரோஜா பங்கேற்று மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.

அப்போது அங்கிருந்த கட்சி நிர்வாகிகள், பல ஆண்டுகளாக இடுகாட்டிற்கு பாதை இல்லாத சூழலில், மரக்கன்று நடுவது மிக முக்கியமா என கேள்வி எழுப்பியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading