முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 'எழுவர் விடுதலை' ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி நளினி உயர் நீதிமன்றத்தில் மனு

'எழுவர் விடுதலை' ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி நளினி உயர் நீதிமன்றத்தில் மனு

கோப்பு படம்

கோப்பு படம்

7 மாதம் ஆகியும் தீர்மானத்திற்கு ஓப்புதல் வழங்காமல் இருப்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்றும் முறையிட்டுள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீரமானத்திற்கு ஓப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிடகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு அளித்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டுமென செப்டம்பர் 2018-ல் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகையிலிருந்து எந்த பதிலும் வராத நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். 7 மாதம் ஆகியும் தீர்மானத்திற்கு ஓப்புதல் வழங்காமல் இருப்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்றும் முறையிட்டுள்ளார்.

நாளை மறுநாள் நளினியின் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Watch

First published:

Tags: Madras High court, Rajiv death case