ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Exclusive: நேரு குடும்பத்தை சந்திப்பீர்களா?.. நளினியின் பளிச் பதில்!

Exclusive: நேரு குடும்பத்தை சந்திப்பீர்களா?.. நளினியின் பளிச் பதில்!

நளினி

நளினி

பிரியங்கா காந்தி வந்து பார்த்த பிறகு தான் மிகவும் தண்டிக்கப்பட்டேன். அதற்கு பிறகு தான் என்னை சிறை மாற்றி விட்டார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நளினி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு, 32 ஆண்டுகாலம் சிறையில் இருந்து, பல சட்டபோராட்டத்திற்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை அன்று விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், விடுதலையான நளினி, நியூஸ் 18க்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்தார், அதில் அவர் தான் இந்த சிறையில் உள்ள அந்த சூழ்நிலையை முடிந்தவரை ஒதுக்கிவைத்துக்கொண்டு நல்ல முறையில் உபயோகித்ததாக கூறினார். மேலும் அந்த பேட்டியில் அவர் பின்வருமாறு பதிலளித்தார்.

    கேள்வி : என் அப்பாவை கொன்றவர்களை நாங்கள் மன்னிக்கிறோம் என்று சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கூறினார்கள். விடுதலையான பிறகு இவர்களை சென்று சந்திப்பீர்களா?

    நளினியின் பதில் : இது உங்கள் கற்பனையான கேள்வி தான். அவர்களும் என்னை கூப்பிட போவதில்லை நானும் சென்று பார்க்கப்போவதில்லை. ஆப்படி ஒரு சூழ்நிலையே ஏற்படப்போவதில்லை. அப்படி ஒருவேலை கூப்பிட்டால், பார்க்கலாம்.

    Published by:Raj Kumar
    First published:

    Tags: Nalini, Rajiv case, Rajiv convicts, Rajiv death case, Rajiv Gandhi Murder case